நாட்டின் தேசிய விளையாட்டு, தேசிய விலங்கு, தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய மலர் எது என்று நமக்கு தெரியும். ஆனால் நமது நாட்டுக்கு என்று தேசிய இனிப்பு உள்ளது பற்றி நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும்? நமது நாட்டிற்கு என தேசிய இனிப்பு உள்ளது. இது வடமாநில மக்களின் அன்றாட உணவாக இருக்கிறது. ஜிலேபி தான் நமது நாட்டின் தேசிய இனிப்பாகும். ஜிலேபி, இந்தியாவுக்கு முதன்முதாலாக பாரசீகர்கள் மூலம் வந்ததாக கூறப்படுகிறது. அரேபிய மொழியின் ’ஜுலேபியா’ என்ற வார்த்தையிலிருந்து தான் ‘ஜிலேபி’ என்ற வார்த்தை உருவானதாக கூறுகின்றனர்.