ஹால்மார்க் தங்கம்: BIS ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட 18K தங்க நகையில், 18/24 என்ற வீகிதத்தில் தங்கம் இருக்கும். மீதமுள்ளவை உலோகக் கலப்பு.
கே.டி.எம் தங்கம்: இது ஒருவகை தங்க உலோகம் ஆகும். இதில் 92% தங்கம், மீதமுள்ள 8 சதவீதத்திற்கு துத்தநாகம் மற்றும் பிற உலோகங்கள் கலக்கப்படுகிறது.
916 தங்கம்: 22 காரட் தங்கம் என்பதே 916 தங்கம் ஆகும். இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். இந்த 22 காரட் தூய தங்கத்துடன், 2 காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது.