புதருக்குள் இருந்து வந்து கொள்ளையன்.. கல்லூரி மாணவியிடம் செயின் பறிப்பு

51பார்த்தது
மதுரை மாவட்டம் விமான நிலையம் அருகே கல்லூரி முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு மாணவி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, திடீரென புதருக்குள் இருந்து வந்த கொள்ளையன், மாணவி அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மாணவி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று உதவினர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து, கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி