ஐபோன் வாங்க இது சூப்பரான நேரம்.. எப்படி தெரியுமா?

68பார்த்தது
ஐபோன் வாங்க இது சூப்பரான நேரம்.. எப்படி தெரியுமா?
ஐபோன் 16 வகை செல்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ஐபோன் 15, ஐபோன் 14 விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 15-ன் விலை ரூ.79,900-ல் இருந்து ரூ.69,900 ஆக குறைந்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ்-ன் விலை ரூ.89,900-ல் இருந்து ரூ.79,900ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி