குடியரசு தினத்திற்கு ஆஃபர் கொடுத்த ரிலையன்ஸ் டிஜிட்டல்

568பார்த்தது
குடியரசு தினத்திற்கு ஆஃபர் கொடுத்த ரிலையன்ஸ் டிஜிட்டல்
குடியரசு தினத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் 'டிஜிட்டல் இந்தியா சேல்' என்ற சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இம்மாதம் 28ஆம் தேதி வரை இருக்கும் இந்தச் சலுகையின் கீழ் வங்கி அட்டைகளில் ரூ.26 ஆயிரம் வரை உடனடித் தள்ளுபடியைப் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகைகளில் டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், மடிக்கணினிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள் தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

தொடர்புடைய செய்தி