மும்பைக்கு எதிராக சென்னை அணி செய்த ரெக்கார்டுகள்

82பார்த்தது
மும்பைக்கு எதிராக சென்னை அணி செய்த ரெக்கார்டுகள்
ஐபிஎல் 18ஆவது சீசனில் இன்று (மார்ச் 23) இரவு சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல்-ல் இவ்விரு அணிகளும் இதுவரை 39 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் 21 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மேலும், மும்பை அணிகளுக்கு எதிராக சென்னையின் அதிகப்பட்ச ஸ்கோர் 218 ரன்களாகும். அதேசமயம் சென்னைக்கு எதிராக மும்பை அணி அதிகபட்ச ஸ்கோர் 219 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி