கடவுள் உருவில் வந்த காவலர்கள் (வீடியோ)

72பார்த்தது
மதுரை மாவட்டத்தில் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, துரிதமாக செயல்பட்டு காவலர்கள் காப்பாற்றிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பின்னர் அந்த நபருக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இளைஞரை காப்பாற்றிய காவலர்கள் ரமேஷ், அய்யனார், லட்சுமணன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி