கோடை காலத்தில் சளி பிடிப்பதற்காக காரணங்கள்

83பார்த்தது
கோடை காலத்தில் சளி பிடிப்பதற்காக காரணங்கள்
பொதுவாகவே, கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும். இதனால் உடலில் நீண்ட நேரம் ஈரம் தங்குவதால், சளி பிடிக்க வாய்ப்பு அதிகம். அதுபோல, அதிக நேரம் வெயிலில் சுற்றித் திரியும் போது, நம் உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் தங்குகிறது. இது வெப்பதை மட்டுமல்ல வலியையும் கொடுக்கும். இதுதான், வெப்ப பக்கவாதம் அல்லது கோடை சளி என்று அழைக்கப்படுகிறது. அதிக வெப்பநிலை இருக்கும் இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்திற்குள் நுழையும் போது கூட சளி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.கோடைக்காலத்தில் வெப்பதில் இருந்து தப்பிக குளிர்ச்சியான பானங்களை அருந்துவது வழக்கம். ஆனால் அது தவறு. இதனால் தொண்டை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி