உண்ணாவிரதத்தில் இறங்கிய பஞ்சாப் முதல்வர்!

72பார்த்தது
உண்ணாவிரதத்தில் இறங்கிய பஞ்சாப் முதல்வர்!
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி இன்று (ஏப்ரல் 7) அழைப்பு விடுத்திருந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், ஷாஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர் காலன் என்ற இடத்தில் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காட்கர் காலன் என்பது சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி