மனைவியை 200 துண்டுகளாக வெட்டிய கணவர்

53647பார்த்தது
மனைவியை 200 துண்டுகளாக வெட்டிய கணவர்
இங்கிலாந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் (28) என்ற இளைஞர் திருமணமாகி ஒரு வருடமே ஆன தனது மனைவி ஹோலி பிராம்லியை (26) கத்தியால் குத்தி கொலை செய்து, 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரமாக மறைத்து வைத்துள்ளார். பின்னர் தனது நண்பரின் உதவியுடன் உடலை ஆற்றில் வீசியிருக்கிறார். ஆரம்பத்தில் பிராம்லி வளர்த்து வந்த செல்லப் பிராணிகளை கொலை செய்து வந்துள்ள நிக்கோலஸ், இறுதியாக தனது மனைவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி