"கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவை"

62பார்த்தது
"கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவை"
கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது. கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் புதிய பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை, இதில் எவ்வாறு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பார்கள் என கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது என பாஜக மாநில தலைவரும் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி