பத்திரிகையாளர்களை மிரட்டிய அண்ணாமலை (வீடியோ)

45300பார்த்தது
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் வாகனத்தை நிறுத்தி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, மீடியா மரியாதையை கொடுத்து மரியாதை வாங்குங்கள், இந்த பழக்கமெல்லாம் என்னிடம் வச்சுக்காதீங்க. நாங்கள் மக்களை பார்க்கிறோம் மக்கள் ஓட்டுபோடுறாங்க. நீங்க செய்தி போட்டு யாரும் ஒட்டு போடுவது இல்லை புரியுதா? என கூறியுள்ளார். எங்கள் பின்னே உங்களை யார் வரச்சொன்னார்கள் என கூறியுள்ளார். எல்லாம் ஒரு லிமிட்தான். கிராமத்திற்குள் வந்து அட்டூழியம் பண்ணிட்டு இருக்கீங்க நீங்கல்லாம் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you