ராயுடுவின் இன்ஸ்டா பதிவு.. பெங்களூர் அணியை குறி வைத்தாரா?

73பார்த்தது
ராயுடுவின் இன்ஸ்டா பதிவு.. பெங்களூர் அணியை குறி வைத்தாரா?
முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவின் சமீபத்திய இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. 'ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியை நினைவு கூர்கிறேன். சில சமயங்களில் நினைவூட்டல் தேவைப்படும்' என சென்னை வீரர்களின் வீடியோவை பகிர்ந்துள்ளார். சில நாட்களாக ஆர்சிபியை விமர்சித்து வரும் ராயுடு, அந்த அணியை குறிவைத்து இந்த பதிவை போட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சென்னை பந்துவீச்சாளர் தீபக் சாஹர் சல்யூட் எமோஜியுடன் கருத்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி