"சமத்துவ இந்தியா உருவாக 'INDIA'வுக்கு வாக்களியுங்கள்"

55பார்த்தது
"சமத்துவ இந்தியா உருவாக 'INDIA'வுக்கு வாக்களியுங்கள்"
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (மே 23) டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “சமத்துவ இந்தியா உருவாக INDIA கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். INDIA-க்கான உங்களின் ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பு, பெண் அதிகாரமளித்தலை உருவாக்கும். ஜனநாயகம், அரசமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது” என்றார்.

தொடர்புடைய செய்தி