"ராயன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

61பார்த்தது
"ராயன்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்
தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும், "ராயன்" ஃபர்ஸ்ட் சிங்கிள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். பா.பாண்டி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி