தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கார்டு சிறப்பு முகாம்

73137பார்த்தது
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கார்டு சிறப்பு முகாம்
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களின் நலன் கருதி ஒவ்வொரு மாதமும் முகாம்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ரேஷன் அட்டையில் புதிய பெயர் சேர்த்தல், அல்லது நீக்குதல், திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடு குறித்து புகார் செய்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த முகாம்கள், மாநகராட்சி நகராட்சிகளில் உள்ள தாலுகா ஆபீஸ் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைத்து இன்று (மார்ச் 09) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி