"மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது"

55பார்த்தது
"மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது"
விஷ சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சட்டத்திற்கு புறம்பாக யாரும் விற்பனை செய்யக்கூடாது என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகியவற்றிற்காக உற்பத்தி செய்யப்படும் மெத்தனால், சட்டத்திற்கு புறம்பாக மருத்துவ காரணம் இல்லாமல் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட வாரியாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மெத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகள் விற்பனை செய்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி