உலகில் தொடர்ந்து உயரும் அகதிகள் எண்ணிக்கை!

65பார்த்தது
உலகில் தொடர்ந்து உயரும் அகதிகள் எண்ணிக்கை!
போர், வன்முறை, அடக்குமுறை, வறுமை போன்றவை தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வேறு இடத்திற்கு அகதிகளாகச் செல்லக் காரணங்களாக உள்ளன. உலகில் இப்போது 120 மில்லியன் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். கடந்த ஆண்டு சுமார் 117 மில்லியன் அகதிகள் இருந்தனர். இவ்வாண்டு (2024) முதல் நான்கு மாதங்களில் மேலும் மூன்று மில்லியன் பேர் அகதிகளாக மாறியுள்ளனர், அதன்படி உலகளவில் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது உறுதியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி