தமிழக வெற்றிக் கழக செயலியை அறிமுகம் செய்தார் விஜய்

83015பார்த்தது
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை மகளிர் தினமான இன்று அறிமுகம் செய்துள்ளார். மேலும் கட்சியின் முதல் உறுப்பினராக அவர் தன்னை பதிவு செய்துக்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டுகொடுக்கப்பட்டுள்ள QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1) WhatsApp users - https://bit.ly/tvkhq 2) TelegramApp users - https://t.me/tvkvijaybot 3) WebApp users - https://bit.ly/tvkfamily 4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555

தொடர்புடைய செய்தி