ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு

74பார்த்தது
ரத்தன் டாடாவின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர்
ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த அவரின் மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி