மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

51பார்த்தது
மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்
மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக அமைச்சர் நேரு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை. பட்ஜெட்டில் கூட தமிழ்நாடு என்ற பெயர் இல்லை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியதால் தான் மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி