விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டது

84பார்த்தது
விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டது
பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்ததாக மத்திய ஒலிபரப்புத்துறைக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விகடன் நிறுவனம் அமெரிக்க சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அருகே கையில் சங்கிலி கட்டி அமர்ந்திருப்பது போன்று அட்டைப்படம் வெளியிட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி