வெற்றி கழகத்தினர் கட்சிக் கொடியை ஏற்றினார்

76பார்த்தது
திருவாடானை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வெற்றி கழகத்தினர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடியினை அதன்  கழகத்தின் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும் அருகில் இருந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து கட்சியினர் வாகனங்களில் திருவாடானை நகர சுற்றி வந்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு வெற்றிகழக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி