ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்.!

3347பார்த்தது
நேற்று மாலை ராமநாதபுரம் தனியார் திருமண மஹாலில் நகர் கழகத்தின் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் எம். ஏ. முனியசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் 'ஜெய பெருமாள்' கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவருக்கு அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஏராளமானோர் மாலை மற்றும் சால்வை அனைத்து அவரை வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி