பாமக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

88361பார்த்தது
பாமக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - அ.கணேஷ்குமார்
கடலூர் - இயக்குநர் தங்கர்பச்சான்
மயிலாதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
காஞ்சிபுரம் - (அறிவிக்கப்படவில்லை)

தொடர்புடைய செய்தி