இயக்குநர் தங்கர் பச்சானுக்கு பாமகவில் சீட்

56437பார்த்தது
இயக்குநர் தங்கர் பச்சானுக்கு பாமகவில் சீட்
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே போல் காஞ்சிபுரம் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி தலைமை கூறியுள்ளது. அன்புமணி ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் போட்டியிடவில்லை என தெரிகிறது.

திண்டுக்கல் - கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு
ஆரணி - அ.கணேஷ்குமார்
கடலூர் - இயக்குநர் தங்கர்பச்சான்
மயிலாதுறை - ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
தருமபுரி - அரசாங்கம்
சேலம் - அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
காஞ்சிபுரம் - (அறிவிக்கப்படவில்லை)

தொடர்புடைய செய்தி