ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்

63பார்த்தது
ஏ.ஆர்.ரகுமான் உடல் நிலை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி" என தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி