நவராத்திரி கொலு பெருவிழா

78பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மேல சிறுபோது குடும்பத்தினர் நவராத்திரி நிறைவு நாளை ஒட்டி பஜனை, கோலாட்டம், கும்மியாட்டம், என ஆடி, பாடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேலசிறுபோது குடும்பத்தினர் கடந்த 15 வருடங்களாக நவராத்திரி கொலு வைத்து வருவதோடு ஒவ்வொரு நாளும் அன்ன பிரசாதம், பெண்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்குவதோடு நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதாகவும் அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வைத்து பார்ப்பது மட்டுமின்றி அந்த கதைகளையும் குழந்தைக்கு எடுத்துக் கூறுவதாகவும் கொலு பொம்மைகள் இரவு நேரத்தில் பேசிக்கொள்ளும் அதிசயம் நிகழ்ந்ததாகவும் தெரிவித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி