இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக வேட்பாளர் மரியாதை!

1090பார்த்தது
சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனாருக்கு பூமாலை வைத்து வணங்கிய ராமநாதபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூமாலை வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர், முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி