பிக்பாஸ் நடிகை திடீர் கைது

54114பார்த்தது
பிக்பாஸ் நடிகை திடீர் கைது
பெங்களூரைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சோனு ஶ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக ஊடகங்களில் சோனு கவுடா பகிர்ந்து வந்தார். இந்நிலையில் சோனு கவுடா மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி