மீண்டும் இணையும் ஏ.ஆர் ரகுமான் - பிரபுதேவா காம்போ

78பார்த்தது
மீண்டும் இணையும் ஏ.ஆர் ரகுமான் - பிரபுதேவா காம்போ
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், பிரபுதேவா கதாநாயகனாக நடித்த 'காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு,' படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதன்பின்பு தமிழில் படங்களில் நடித்தும், இயக்கியும் மற்ற மொழிகளில் சில படங்களை இயக்கிய போதும் பிரபுதேவா, ஏஆர் ரஹ்மான் கூட்டணி இணையவேயில்லை. சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாக உள்ள பிரபுதேவாவின் அடுத்த படத்தில், யோகி பாபு, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்ககின்றனர். மனோஜ் இப்படத்தை இயக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி