கனிமொழி மார்ச் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

85பார்த்தது
கனிமொழி மார்ச் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல்
திமுக வேட்பாளர் கனிமொழி மார்ச் 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழகம், புதுச்சேரியில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், சிபிஐ, சிபிஎம் தலா 2, விசிக 2, மதிமுக 1, ஐயுஎம்எல் 1, கொமதேக 1 என 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மார்ச் 26ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இன்று முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

தொடர்புடைய செய்தி