நாம் தமிழர் கட்சி வேறு சின்னம் கேட்பதாக தகவல்!

69பார்த்தது
நாம் தமிழர் கட்சி வேறு சின்னம் கேட்பதாக தகவல்!
நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 'மைக்' சின்னம் ஒதுக்கிய நிலையில் வேறு சின்னம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோ, தீப்பெட்டி, படகு, கப்பல் உள்ளிட்ட சின்னங்களில் ஏதேனும் ஒன்றை நாதக தலைமை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே நாளை சென்னையில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், புதிய சின்னம் குறித்த அறிவிப்பையும் அவரே வெளியிட உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி