நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன?

84பார்த்தது
நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன?
நாட்டில் 2600க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. இதில், அங்கீகாரம் பெறாத கட்சிகள் 2,597 உள்ளன. 57 மாநில கட்சிகளும், 6 தேசிய கட்சிகளும் (பாஜக, காங்கிரஸ், பிஎஸ்பி, சிபிஎம், தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி) உள்ளன. 1951ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 14 தேசியக் கட்சிகளில் இப்போது 6 கட்சிகள் மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. அப்போதைய ஒப்பிடுகையில் நாட்டில் தேசிய கட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி