CSK vs MI டிக்கெட் ரூ.10,000க்கு பிளாக்கில் விற்பனை

71பார்த்தது
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (மார்ச் 23) நடந்து முடிந்தது. இந்த போட்டிக்கான டிக்கெட்டை மைதானத்திற்கு வெளியே இளைஞர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை அங்கிருந்த ரசிகர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதில், இளைஞர் ஒருவர் ரூ.4000 டிக்கெட்டை ரூ.10,000க்கு பேரம் பேசுகிறார். மற்றொரு இளைஞர் ரூ.8000க்கு பேரம் பேசுகிறார். அதிக விலைக்கு டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி