முதுகுளத்தூர் தொகுதி எம். எல். ஏ மற்றும் பால்வளம் மற்றும் கதர் தொழில் வாரியத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முதலமைச்சரின் பரிந்துரைப்படி கதிர் மட்டும் கிராமத் தொழில் வாரியத்தை அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இனிமேல் பொன்முடி வனம் மற்றும் கதர் துறை அமைச்சராக இயங்குவார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக இயங்குவார்.