திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்,
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொருட்டு நீதிபதிகள் தலைமையில் வழக்கறிஞர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் பொழுது 10 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நீதிபதிகள் மனிஷ் குமார், ஆண்டனி ரிசார்ட் சே வ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டனர், மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பான கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மூத்த, இளம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்