திமுக மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

70பார்த்தது
திமுக மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து மதுரா செந்தில் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கே.எஸ். மூர்த்தி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து நிர்வாகிகள் பணியாற்ற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என அண்மையில் கட்சி தலைமை எச்சரித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி