ராமர் வேஷமிட்டவர் மாரடைப்பால் மரணம் (வீடியோ)

67பார்த்தது
டெல்லியின் ஷாதாராவில் உள்ள விஸ்வகர்மா நகரில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் மேடையில் மாரடைப்பால் உயிரிழந்தார். சுஷில் கௌசிக் (45) என்ற நபர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேடையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் மேடையை விட்டு வேகமாக வெளியே செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி