பாதி விலையில் ஸ்கூட்டர்.. இதை ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை

80பார்த்தது
பாதி விலையில் ஸ்கூட்டர்.. இதை ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை
அமேசான் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்'-ல் பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன. ரூ.1,30,000 EOX E1 Electric Scooter இப்போது 54% தள்ளுபடியில் ரூ.59,999க்கு விற்பனையாகிறது. ரூ.69,000 மதிப்பிலான Green Utan ஸ்கூட்டர் 51% தள்ளுபடியில் ரூ.33,999க்கு வாங்கலாம். ரூ.49,999 மதிப்பிலான Komaki X-ONE ஸ்கூட்டர் 24% தள்ளுபடியில் ரூ.37,799க்கு கிடைக்கும். இந்த மூன்று ஸ்கூட்டர்களை ஓட்ட ஓட்டுநர் உரிமம் அல்லது ஆர்டிஓ பதிவு தேவையில்லை என்பது கூடுதல் அம்சமாகும்.

தொடர்புடைய செய்தி