பாராசூட் சாகசத்துடன் தொடங்கிய விமான சாகச நிகழ்ச்சி (Video)

56பார்த்தது
விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி இன்று (அக்.6) நடைபெறுகிறது. கண்களுக்கு பெரும் விருந்தாக அமைய உள்ள இந்த சாகச கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம். விமான சாகச நிகழ்ச்சியானது பாராசூட் சாகசத்துடன் தொடங்கியுள்ளது. இதை பார்த்து மெரினாவில் கூடியுள்ள லட்சக்கணக்கான மக்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

நன்றி: புதிய தலைமுறை டிவி

தொடர்புடைய செய்தி