ரஜினிகாந்தின் "கூலி" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

79பார்த்தது
ரஜினிகாந்தின் "கூலி" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதுகுறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகார்ஜூனா, சௌபின் ஷாகிர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

தொடர்புடைய செய்தி