திருமண நாளில் மனைவி முன் உயிரிழந்த கணவன்

70பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் 25வது திருமண விழாவில் மனைவி ஃபராவுடன் உற்சாக நடனமாடிய வாசிம் சர்வத் (50) என்பவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. விழாவின் ஒரு பகுதியாக திரைப்பட பாடலுக்கு தம்பதியினர் நடனமாடியபோது வாசிம் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வாசிம் திடீர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி