அதிமுக அணிகள் இணைப்பு - ஓபிஎஸ் சூசகம்

57பார்த்தது
அதிமுக அணிகள் இணைப்பு - ஓபிஎஸ் சூசகம்
பிரதமர் மோடியை சந்தித்த பின்பு அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேசுகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற சைதை துரைசாமியின் கருத்தைதான் நானும் சொல்லி வருகிறேன். கழகத்தை மீட்பதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி