அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த்

67பார்த்தது
அம்பானி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் குஜராத் சென்றிருக்கிறார். அம்பானி மகனின் திருமண கொண்டாட்டம் ஜாம் நகரில் சில நாட்களாக நடந்து வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என முக்கிய நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்ந நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் மற்றும் மனைவி லதாவுடன் அங்கு சென்றுள்ளார். நாளை காலை அவர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.

தொடர்புடைய செய்தி