கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்

77பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்
சென்னை கதீட்ரல் சாலையில், ரூ. 45.99 கோடி செலவில் 6.09 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட 'கலைஞர் நூற்றாண்டு பூங்கா'வை நாளை (அக்.7) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம், பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகத்துடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், https://Inhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தின் வாயிலாக நுழைவுச்சீட்டுகள் பெறலாம்.

தொடர்புடைய செய்தி