ராஜஸ்தான் vs டெல்லி - 185 ரன்கள் குவித்த ராயல்ஸ்

64பார்த்தது
ராஜஸ்தான் vs டெல்லி - 185 ரன்கள் குவித்த ராயல்ஸ்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் இன்று (மார்ச் 28) நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்தி