போர்ன்விட்டா அருந்துவதால் உடல்நல குறைபாடா?

25829பார்த்தது
போர்ன்விட்டா அருந்துவதால் உடல்நல குறைபாடா?
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வில், அனுமதிக்கப்பட்டதை விட போர்ன்விட்டா அதிக சர்க்கரை அளவைக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006இன் கீழ் 'ஆரோக்கிய பானம்' என எதுவும் வரையறுக்கப்படவில்லை. மேலும் ஆரோக்கிய பானம் என குறிப்பிட்டு எதையாவது விற்றால் அது விதிகளை மீறும் செயலாகும். போர்ன்விட்டாவில் அதிகப்படியான சர்க்கரை, கோகோ திடப்பொருள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள் சேர்க்கப்படுவதாகவும் அதை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு கடுமையான வியாதிகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி