ஆதாருடன் பான் நம்பரை இன்னும் இணைக்கலயா ? ஆபத்து

59010பார்த்தது
ஆதாருடன் பான் நம்பரை இன்னும் இணைக்கலயா ? ஆபத்து
ஆதார் கார்டுடன் பான் எண்ணைஇணைக்கும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான காலக்கெடு தொடர்ந்து பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியான அறிவிப்பின்படி, ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். அதன் பின் இணைக்க முயற்சிப்பவர்களின் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் உங்களுடைய பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் அந்த பான் கார்டு ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.

தொடர்புடைய செய்தி