'கெஜ்ரிவால் கைது - அமெரிக்காவின் கருத்து தேவையில்லாதது'

65பார்த்தது
'கெஜ்ரிவால் கைது - அமெரிக்காவின் கருத்து தேவையில்லாதது'
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்தது. இதனால் மூத்த அமெரிக்க தூதரக அதிகாரியை இந்தியா அழைத்து ஆட்சேபம் தெரிவித்தது. இந்நிலையில், நியாயமான, வெளிப்படையான, சரியான நேரத்தில் சட்ட செயல்முறைகளை ஊக்குவிக்கிறது' என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியா, அமெரிகாவின் கருத்துக்கள் தேவையில்லாதது. எங்கள் தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீது இதுபோன்ற வெளிப்புற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி